top of page
Citizens Services
மக்களின் மீள்முதலீட்டுக்கான தளமேடை
வடமாகாணத்திலுள்ள மக்கள் தமக்குச் சாத்தியமான வருமான வழிகளில் தமது அன்றாட வருமானத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
“மக்களின் மீள் முதலீட்டிற்கான தளமேடை” ஊடாகத் தீர்மானிக்கப்பட்ட முதலீட்டு வளர்ச்சித் துறையில் உருவாக்கப்பட்ட வருமானத்தை முதலீடு செய்தல் முடியும்.
இந்த மாற்றம் மாகாணம் துறைசார்ந்த பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்லாது மக்கள் தமது முதலீட்டுக்கான முழுமையான சாதகமான வெளியீட்டினைப் பெற்றுப் பயனடையவும் முடியும்.

Citizens Reinvestment
உங்களுடைய கருத்துக்களை எமக்கு வழங்குங்கள்
வடமாகாணத்திற்கான ஒரு ஆய்வு
Feedback
bottom of page