வட மாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிகள்

மொத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை - 3422
ஏறத்தாழ 115 குடும்பங்களுக்கு ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு:
-
சேவை வழங ;குநருக்கும் பயனாளிகளுக்கும் தொடர்புப் பாலமாகச் சேவையாற்றல்
-
இலக்கிற்குரிய மக்கள் குழுவினரின் அபிவிருத்தியிலும், பாதிப்புக்கான தேவைகளிலும் கவனத்தைச் செலுத்துதல்.
-
தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் பொது சுகாதாரப் பிரச்சனைகள், கழிவுகளை அகற்றல், அதிகாரமளிக்கப்படாத கட்டிடங்கள் அல்லது கட்டமைப்புக்கள், பொதுச் சொத்தைச் சேதப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்றவை தொடர்பாக மேற்பார்வை செய்தலும், அறிக்கையிடலும்.
-
குடியிருப்பாளர் தொடர்பான சுயவிபரங்களின் தரவுகளைச் சேகரிப்பதற்கு உதவுதலும், மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு அவை தொடர்பான விபரங ;களை இற்றைப்படுத்தலும்.
-
இற்றைப்படுத்திய தகவல்களைக் கொண்டிருத்தலும், மாகாணத்தின் அமைச்சு, மற்றும் திணைக்களங்களி;ன் சகல துறைகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றல் (விவசாயம், சுகாதாரம், கல்வி, கூட ;டுறவு, சமூகசேவை, சிறிய நடுத்தரத் தொழில் முயற்சிகள், கிராமிய அபிவிருத்தி, விளையாட்டு, சிறுவர் பராமரிப்பு மற்றும் பெண்களை வலுப்படுத்தல்) பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றலும், அரசின் நற்பெயரைக் கட ;டியெழுப்பலும்.
-
உடனடி மேலதிகாரி , மேற்பார்வையாளர் , திணைக்களத் தலைவர், செயலாளர், உள்;ராட்சி ஆகியவர்களால் ஒதுக்கப்படும் கடமைகளை நிறைவேற்றுதல்.
எம்முடன் தொடர்பு கொள்க
Hon. Governor - Hon. Jeevan Thiagarajah
General : +94 21 221 9375
Direct : +94 21 221 9370 / +94 11 267 0563 - 200
Fax : +94 21 221 9374
Coordinating Secretary - Mrs .Dhanya Ratnavale
General : +94 11 267 0563 - 201
Direct : +94 77 351 5002
Fax : +94 21 221 9374 / +94 11 267 0567
Email : coordsec@np.gov.lk
Assistant Secretary - Mrs. Nirooparaj Laghini
Accountant (Jaffna) - Mr. S. Vishunukumar
IT Assistant - Mr. S. Kirubakaran
Governor Secretary - Mr. P. Vageshan
General : +94 21 221 9375
Direct : +94 21 221 9372 / +94 77 386 8567
Fax : +94 21 221 9374
Email : secgov@np.gov.lk
Coordinating Secretary - Mrs. Emelda Sukumar
General : +94 11 267 0563 -103
Direct : +94 77 369 2318
Fax : +94 11 267 0567
Email : cs2np@np.gov.lk
Administrative Officer - Mr. V. Pragalathan
General : +94 21 222 0660
Direct : +94 77 444 3250
Fax : +94 21 222 0661
Email : npcgovernor@np.gov.lk
Accountant (Colombo) - Ms. Vasuki Sanahan
Personal Assistant - Ms. M. Shanmughalingham
General : +94 11 267 0563- 207
Direct : +94 71 487 1561
Fax : +94 11 267 0567
Email : pacol@np.gov.lk